ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகினார்
லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலின கண்டம்பி தீர்மானித்துள்ளார்.
அவர் இலங்கையில் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டின் வெற்றிகரமான தலைமைப் பயிற்சியாளராகக் கருதப்படுகிறார்.
மேலும், இவரின் கீழ் பயிற்சி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிமுக எல்பிஎல் போட்டி உட்பட 3 போட்டிகளில் சம்பியனாக மாறியது.
இது தொடர்பாக அவர் தனது X (டுவிட்டர்) கணக்கில் பதிவிட்ட குறிப்பு கீழே,





