நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு உள்ள பகுதிகளுக்கு அருகில் கப்பல்கள் இயங்குவது ஆபத்தானது என்று டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி கூறியுள்ளது.
கடல்சார் ஆணையம் படகோட்டம் கட்டுப்பாடுகளை நீக்க பரிந்துரை செய்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கடந்த செப்டம்பர் மாதத்தில் சேதமைடைந்தது. இந்த அனர்த்த்திற்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில், மாஸ்கோ, வாஷிங்டன் மற்றும் கீவ் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.