இலங்கை

ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகள்,  பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட இன்னும் பிற சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல்  ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின்படி, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு,  உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும்  அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்