காசாவில் பட்டினியால் மக்களை கொல்லும் இஸ்ரேல்: ஐ.நா எச்சரிக்கை
காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களில் பசியை ஒரு “ஆயுதமாக” பயன்படுத்துகிறது என்று உணவு உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அனடோலுவிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அனைத்து பாலஸ்தீனியர்களையும் தண்டிக்க விரும்புவதாகவும், இது ஒரு “இனப்படுகொலை” என்றும் கூறிய மைக்கேல் ஃபக்ரி, காசா இந்த அளவு பசியை அனுபவித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் காஸாவில் வாழ்வதாகவும் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)