காஸாவை முழுமையாக கைப்பற்ற திட்டமிடும் இஸ்ரேல் – மக்களை வெளியேற்ற முடியாத நிலைமை

காஸாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
காஸா மக்களை ஒட்டுமொத்தமாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது சாத்தியமில்லை என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
காஸாவில் உணவு, தண்ணீர், அடைக்கலம், மருத்துவப் பராமரிப்பு முதலியவற்றுக்குப் பெரும்பற்றாக்குறை உள்ளது.
இச்சூழலில் காஸா மக்களை வேறெந்த இடத்திற்கும் மாற்றுவது சிரமம் என்று சங்கத்தின் தலைவர் எச்சரித்தார். போர் ஈராண்டுகளாக நீடிக்கிறது.
காஸாவை முழுமையாகக் கைப்பற்றத் திட்டமிடுவதாக இஸ்ரேலிய இராணுவம் அண்மையில் அறிவித்தது.
(Visited 6 times, 6 visits today)