ஐரோப்பா

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சவுதி அரேபியா பயணம்!

இஸ்ரேலுக்கும் – ஹமாஸுக்கும் இடையிலான மோதல் நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் சவுதி அரேபியா வந்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் 06 அரபு நாடுகளுக்கான விஜயத்தின் போது 5வது நிறுத்தமாக சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸின் செயல்பாடுகளை அரபு நாடுகள் கண்டிக்கும் என்றும், இஸ்ரேலின் பதிலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

சவூதி சுற்றுப்பயணத்தின் பின்னர் அந்தோனி பிளிங்கன் எகிப்து செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!