தேசபந்துவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

முன்னாள் போலீஸ் அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பெயரில் அல்லாது வேறு நபர்களின் பெயரில் விலைக்கு வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
அவ்வாறு வேறு நபர்களின் பெயர்களில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும், அவரது வீட்டில் இருந்து மீட்கப்ப்பட்ட பெறுமதிமிக்க மதுபான வகைகள், ஏனைய பரிசு பொருட்கள் இலஞ்சமாக பெறப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் இடம் வருவதாகவும் பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)