முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வி

மகளிர் டி 20 உலக கோப்பை போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியிலயே தோல்வியை பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்செய்த நியுசி அணி 20 ஓவர் முடிவில் 160/4 எடுத்தது.
பின்னர் 161 என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்த இந்திய மகளிர் அணி 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்துள்ளது.
சமீப காலமா இந்திய மகளிர் அணி சற்று சறுக்கி வருகிறதோ என ஐய்யம் எழுகிறது.
டி20 போட்டிகளில் 160 ரன்கள் எல்லாம் சாதாரண விடயமாக இருந்தாலும் uae மைதானத்துல இந்திய ஆண்கள் அணி போலவே பெண்கள் அணியும் வீக்கா இருக்குமோ என தோணுது.
மந்தனாவின் பேட்டிங் சுத்தமாக மந்தமாகி விட்டது.
அணியில் ஹம்பிரித் கவுர் அதிகபட்சமாக 15 ரன் மட்டுமே அடித்தார் , ஒரு மோசமான தோல்வி தான்.
(Visited 23 times, 1 visits today)