3வது முறையாக CHAMPIONS TROPHY இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.
இன்று(04) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் அவுஸ்திரேலியா அணியும் மோதின.
(Visited 1 times, 1 visits today)