தமிழ்நாடு

திருமணமான மகளுடன் தகாத உறவு… தட்டி கேட்ட தந்தையை வெட்டி கொன்ற இளைஞர்!

திருமணமான மகளிடம் தொடர்ந்து பேசி வந்த இளைஞரை தட்டிக் கேட்க சென்ற பெண்ணின் தந்தையை வெட்டி கொன்ற இளைஞர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்த முனியாண்டி (38)தக்காளி வியாபாரி இவருடைய மகள் அம்முவை சிவகங்கையில் 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார் முனியாண்டி வீட்டு அருகே உள்ள இளைஞர் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து திருமணம் ஆன அம்முவிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை முனியாண்டி பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று அது குறித்து கேட்க சென்றுள்ளார் இதில் வாய் தகராறு ஏற்பட்டு பாலமுருகன் என்ற இளைஞர் முனியாண்டியை வெட்டியதில் படுகாயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார் கொலையாளி பாலமுருகன் மீது மானாமதுரை பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்