திறன் விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்!

திறன் விசாவிற்கான ஆங்கிலத் தேர்வுத் தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றியுள்ளது.
இதன்படி முன்னர், விசா விண்ணப்பதாரர்கள் IELTS கல்வி அல்லது பொதுப் பயிற்சி, PTE கல்வி, TOEFL iBT, தொழில்சார் ஆங்கிலத் தேர்வு (OET) மற்றும் கேம்பிரிட்ஜ் C1 போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்வுகளை எடுக்க வேண்டியிருந்தது.
இப்போது, இந்த விசாவிற்கான அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழித் தேர்வுகளின் பட்டியலில் மேலும் மூன்று தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கமைய Canadian English Language Proficiency Index Program General (CELPIP General)
LANGUAGECERT Academic Test, Michigan English Test (MET) ஆகிய தேர்வுகளும் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சட்டமானது செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
செப்டம்பர் 13, 2025 க்குப் பிறகு எடுக்கப்பட்ட தேர்வுகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் வருமாறு,