AI தொழில்நுட்பம் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய தகவல்

AI என்ற ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்சில் Google Gemini, ChatGPT, Deepseek V3 ஆகியவற்றுக்கான சில முக்கிய அப்டேட்களை பாக்கலாம்.
Google Gemini. AI தொழில்நுட்பத்தில் ரீசனிங் மூலம் சிறந்த பதில்களை வழங்குவதற்கான ரேசில் லேட்டாகத்தான் இணைந்தது கூகுள் ஜெமினி. அதை லேட்டஸ்ட்டாக மாற்ற வேண்டும் என்பதற்காக Google Gemini 2 பாய்ன்ட் O Flash thinking-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பயனர் கேட்கும் கேள்விகளுக்கு யோசித்து, தரவுப் பட்டியல்களோடு Insight-களை தருமாம். அதுமட்டுமின்றி 15 லட்சம் வார்த்தைகளைக் கூட பிராசஸ் செய்து அதற்கு ஏற்ப பதிலளிக்கும் என அறிவித்துள்ளதுதான் ஸ்பெஷல் அப்டேட்.
அடுத்ததாக ChatGPT. இதை ஒரு வாரத்துக்கு 10 கோடி பேர், சராசரியாக 9 நிமிடங்கள் பயன்படுத்தி வருகின்றனராம். முதலில் பணம் கட்டினால் மட்டும் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. அதை, கடந்த ஆண்டு இறுதியில் யார் வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட முறை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு நமது கூகுள் அக்கவுன்ட் கொண்டு Sign in பண்ண வேண்டியது அவசியதாக இருந்தது. இனி, ChatGPT வெப்சைட்டிலும் Sign in செய்யாமலே அதை பயன்படுத்திக் கொள்ள அந்நிறுவனம் பயனாளர்களுக்கு குட் நியூஸ்-ஐ அறிவித்துள்ளது.
நெக்ஸ்ட் Deepseek V3. இந்த நிறுவனம் வந்த வேகத்தில் புயலைக் கிளப்பி தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. போட்டி நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுவதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் டீப் சீக் ஏஐ தொழில்நுட்பத்தை டவுன்லோடு செய்தால் 20 ஆண்டு சிறையும் 10 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற முயல்வதால் Deep seek நிறுவனம் Deep sick-கில் இருக்கிறது.
Bottom Card
(( AI பயன்படுத்துறீங்களா?
இதோ சூப்பர்-கூல் அப்டேட்ஸ்!
AI என்ற ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்சில் Google Gemini, ChatGPT, Deepseek V3 அப்டேட்கள்
Google Gemini. AI தொழில்நுட்பத்தில் ரீசனிங் மூலம் சிறந்த பதில்களை வழங்குவதற்கான ரேசில் லேட்டாக இணைந்தது
அதை லேட்டஸ்ட்டாக மாற்ற வேண்டும் என்பதற்காக Google Gemini 2.O Flash think அறிமுகம்
பயனர் கேட்கும் கேள்விகளுக்கு யோசித்து, தரவுப் பட்டியல்களோடு Insight-களை தருமாம்
அதுமட்டுமின்றி 15 லட்சம் வார்த்தைகளைக் கூட பிராசஸ் செய்து அதற்கு ஏற்ப பதிலளிக்கும்
அடுத்ததாக ChatGPT. இதை ஒரு வாரத்துக்கு 10 கோடி பேர், சராசரியாக 9 நிமிடங்கள் பயன்படுத்துகின்றனர்
முதலில் பணம் கட்டினால் மட்டும் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது
அதை, யார் வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம் என அனுமதித்தது
ஆனால் அதற்கு நமது கூகுள் அக்கவுன்ட் கொண்டு Sign in பண்ண வேண்டியது அவசியதாக இருந்தது
இனி, ChatGPT வெப்சைட்டிலும் Sign in செய்யாமலே அதை பயன்படுத்திக் கொள்ளலாம்
நெக்ஸ்ட் Deepseek V3. இந்த நிறுவனம் வந்த வேகத்தில் புயலைக் கிளப்பி தற்போது ஆட்டம் கண்டு வருகிறது
போட்டி நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுவதாக தகவல்
அமெரிக்காவில் டீப் சீக் ஏஐ தொழில்நுட்பத்தை டவுன்லோடு செய்தால் 20 ஆண்டு சிறை, $10 லட்சம் அபராதம்
முடக்கும் சட்டங்களை நிறைவேற்ற முயல்வதால் Deep seek நிறுவனம் Deep sick-கில் இருக்கிறது
))