க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு 2022 மற்றும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான புதுப்பிப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)