தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் – சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலை

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட தேசபந்து தென்னகோன், சற்று நேரத்திற்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவர் ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 27 ஆம் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பித்தது.
(Visited 2 times, 2 visits today)