அறிவியல் & தொழில்நுட்பம்

ஜிமெயில் Password மறந்து விட்டால் கூகுள் குரோம் மூலம் கண்டுபிடிக்கலாம்

இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பேஸ்புக், ஜிமெயில், இன்ஸ்டாகிராம், X என பல்வேறு செயலிகளில் பயனர்கள் கணக்கு வைத்திருப்பார்கள். ஒவ்வொரு செயலிகளும் கடினமான பாஸ்வேர்டு வைத்திட பரிந்துரைக்கையில், ஏதற்கு என்ன பாஸ்வேர்டு வைத்தோம் என்பதை மறந்துவிடும் சூழ்நிலை ஏற்படும்.

அந்த வகையில் முக்கிய வகிப்பது ஜிமெயில் அக்கவுண்ட். அந்த ஜிமெயில் மறந்து விட்டது என்றால் அதை கண்டுபிடிக்க எளிய வழிகள் உள்ளன.

1. முதலில் குரோம் பரவுசரை டெஸ்க்டாப் அல்லது மொபைலில் ஓபன் செய்ய வேண்டும்.
2. பின்னர், டாப் பக்கத்தில் வலதுபுறத்தில் உள்ள Settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. அங்கு, இடதுபுறம் ஓரத்தில் உள்ள Autofill ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
4. அதில், முதலில் இருக்கும் Passwords ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
5. தற்போது, கூகுள் குரோமில் ஸ்டோர் ஆகியிருக்கும் கணக்குகளின் பாஸ்வேர்ட் மறைக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றிருக்கும்.
6. உங்களுக்கு தெரிய வேண்டிய கணக்கின் பாஸ்வேர்டை காண, password visibility ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
7. பின்னர், அருகிலிருக்கும் மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து, ஐடி மற்றும் பாஸ்வேர்டை காப்பி செய்துகொள்ளலாம்.

குறிப்பு: நீங்கள் கூகுள் குரோமில் பாஸ்வேர்டு செவ் செய்யாவிட்டால், பார்வேர்டு மீட்டெடுக்க forget password தான் கொடுக்க வேண்டும்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்