மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளி – மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்!

மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளியால் நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும், இந்நிமை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சூறாவளி காரணமாக சில பகதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாகவும், பலர் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)