ஐரோப்பா

ஐரோப்பாவை ஆக்கிரமிக்க காத்திருக்கும் ஹார்னெட்டுகள் : நிலத்தடி கூடை தேடும் ஆய்வாளர்கள்!

ஸ்பெயினில் உள்ள விஞ்ஞானிகள் ஐரோப்பாவில் காணப்பட்ட முதல் தெற்கு ராட்சத ஹார்னெட்டுகளுக்கு சொந்தமான நிலத்தடி கூடைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு பூச்சிகள், சில நேரங்களில் “கொலை ஹார்னெட்டுகள்” என்று குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில் அவை தேனீக்களைக் கொல்லும் என்று அறியப்படுகின்றன. அத்துடன் அவை சுமார் 1.3 அங்குல நீளம் வரை வளரும்.

முன்னதாக இவை ஆசிய நாடுகளில் இனங்காணப்பட்டன. ஆனால் தற்போது “ஸ்பெயினின் மற்ற பகுதிகளில் மற்றும் அநேகமாக ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவும் எனக் கூறப்படுகிறது.

இவ்வகை பூச்சிகள் தேனீக்களை உண்பதால் “தேனீக்களின் எண்ணிக்கையில் நீண்டகால சரிவு ஏற்படுகிறது.

இது தேன் கிடைப்பதை பாதிக்கலாம் என்பதுடன், பல தாவரங்கள் மற்றும் பயிர்கள் நம்பியிருக்கும் மகரந்தச் சேர்க்கை செயல்முறைகளை சீர்குலைக்கும் என விலங்கியல் பேராசிரியரான  சான்செஸ் தெரிவித்துள்ளார்.

ஆகவே அவற்றின் நிலத்தடி கூடுகளை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 61 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்