ஹிஸ்புல்லா அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உயிரிழந்ததையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதுடன் இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச் செயலாளரான ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
(Visited 35 times, 1 visits today)





