ஐரோப்பா

உண்மை மற்றும் நீதிக்காக போராடும் ஹீரோக்கள் : ரஷ்ய இராணுவ வீரர்களை பாராட்டும் புட்டின்!

விளாடிமிர் புடின் மாஸ்கோவின் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாக தந்தையர் தினத்தில்   ராணுவ வீரர்களை பாராட்டி பேசியுள்ளார்.

உக்ரைனில் போரிடும் வீரர்களைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் அவர்களை “உண்மை மற்றும் நீதிக்காக” போராடும் ஹீரோக்கள் என்று வர்ணித்தார்.

“ரஷ்ய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் புகழ்பெற்ற இராணுவ மரபுகளை கண்ணியத்துடன் தொடர்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

“இது உங்களுக்கு கடினமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிக்க முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்று புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!