நோர்வேயில் அடுத்த சில நாட்களில் அதிக அளவு பனிப்பொழிவு
நோர்வேயில் அடுத்த சில நாட்களில் அதிக அளவு பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வரை நார்வேயில் 60 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம். அதிகாரிகள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நோர்வேஜியர்கள் வரவிருக்கும் நாட்களில் வாகனத்தில் பயணிக்க விரும்பினால் ஒரு முறைக்கு, இருமுறை யோசிக்க வேண்டும்.
திங்கட்கிழமை அதிகாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை இந்த எச்சரிக்கை பொருந்தும்.
(Visited 1 times, 1 visits today)