ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்து
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் கடவுச் சீட்டை அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
ஷெய்க் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மற்றும் அன்றி பங்களாதேஷ் அரகலய காலத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் ஆட்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டபட்டுள்ள 22 பேரில் ஷெய்க் ஹசீனாவும் ஒருவராவார்.
ஷெய்க் ஹசீனாவுக்கு எதிராக பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள போதிலும் அவர் இன்னும் இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.





