ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்த ஹரி பிரதீபன்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரிப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹரி பிரதீபன் என்பவரே இவ்வாறு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு அவுஸ்திரேலியா படைப் பிரதானிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் சிறுவயதில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைக்கு தெரிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஹரி பிரதீபனின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!