செய்தி

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அறிமுகமாகும் புதிய வசதி

உலகளவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது புதிய வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரைப் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆடியோ நோட் மெசேஜை டெக்ஸ்ட் மெசேஜாக மாற்ற முடியும். கூகுள் மெசேஜ் அம்சம் போலவே இந்த அம்சமும் செயல்படும்.

இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.24.15.5 சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரைப் அம்சம் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் இரண்டிலும் செயல்படும்.

தற்போது இந்த அம்சம் ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், ரஷியன் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது, எதிர்காலத்தில் மற்ற மொழிகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட வாய்ஸ் மெசேஜ் இருக்கும் போது, இந்த ஆடியோ மெசேஜ் டூ டெக்ஸ்ட் அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!