இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்
இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 0112322130, 0772229270 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதனூடாக அவரை தொடர்பு கொள்ள முடியும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக முகவரி- ஊடக பணிப்பாளர், ஊடகப் பிரிவு, இலங்கை விமானப்படைத் தலைமையகம், பாதுகாப்புத் தலைமையக வளாகம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.





