வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு
அம்பாறை – சம்மாந்துறை மல்வத்தை ஆயுர்வேத மத்திய மருந்தம் அமைந்துள்ள வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் (04) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், குறித்த வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரத்தை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரிடம் வழங்கி வைத்தார்.
(Visited 20 times, 1 visits today)





