இங்கிலாந்தின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கிராண்ட் ஷாப்ஸ் நியமனம்!

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த பென் வாலஸ் பதவி விலகியுள்ள நிலையில், தற்போது அந்த பதவிக்கு புதிதாக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்குள் அவருக்கு கிடைத்த 5வது கேபினட் அமைச்சர் பதவி இதுவாகும்.
தற்போது வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பென் வாலஸ் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)