இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் நேற்யை தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று இவ்வாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை நேற்று (28) 178,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாயாவும், 21 கெரட் தங்கப் பவுண் 156,350 ரூபாயாவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





