அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

குளிப்பவர்களுக்கு நல்ல செய்தி – ஜப்பானின் மனித சலவை இயந்திரம்

பலர் குளிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஜப்பான் ஒரு நல்ல செய்தியை கொண்டுவந்துள்ளது.

இதன்படி மனித சலவை இயந்திரத்தை ஜப்பான் கண்டுப்பிடித்துள்ளது.

இந்த இயந்திரத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இயந்திரத்தில் 15 நிமிடங்கள் அமர்ந்த பிறகு, இயந்திரம் உங்களுக்கு டோரி கொடுக்கும்.

இயந்திரம் A.I இன் உதவியுடன் செயல்படுகிறது.

இயந்திரத்தின் உள்ளே இருக்கும் போது உடல் மற்றும் தோலைப் பற்றி அறிந்த பிறகு, இயந்திரமே அதற்கு சரியான சோப்பைத் தீர்மானிக்கும்.

பிறகு குளிப்பாடி உலர்த்திய பின் வெளியே செல்ல அனுமதிக்கும்.

இந்த ‘மனித சலவை இயந்திரத்தை’ ஜப்பானிய நிறுவனமான ‘சயின்ஸ் கோ’ உருவாக்கியுள்ளது.

ஒசாகா கன்சாயில் நடந்த எக்ஸ்போவில் நிறுவனம் ஆயிரம் பேருடன் சோதனை ஓட்டம் நடத்தியது.

ஆனால் சந்தைக்கு வரும்போது எவ்வளவு விலை போகும் என்ற தகவல் வெளியாகவில்லை.

1970 இல் நடைபெற்ற ஜப்பான் உலகக் கண்காட்சியில், சான்யோ எலக்ட்ரிக் நிறுவனம், மனிதர்கள் குளிப்பதற்கான சலவை இயந்திரங்களைக் காட்சிப்படுத்தியது.

ஆனால் இந்த சாதனம் அந்த நேரத்தில் நிறுவனத்தால் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி