உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி அறிவிப்பு!
ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரில் உக்ரேனிற்கு இன்னும் நான்கு IRIS T-SLM வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பீரங்கி வெடிபொருட்கள் உட்பட 1.3 பில்லியன் யூரோக்கள் ($1.4 பில்லியன்) இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைன் பிரதமர் ருஸ்டெம் உமெரோவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜேர்மனி உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது.
மேலும் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு IRIS-T அமைப்புகள் உக்ரைனால் மிகவும் விரும்பப்படுகின்றன.
(Visited 4 times, 1 visits today)