செய்தி

மெக்சிகோவில் கோர விபத்து!!! 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மெக்சிகோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய மெக்சிகோவில் உள்ள குவாக்னோபாலன்-ஓக்ஸாகா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் பயணித்த பேருந்து டிரெய்லர் ட்ரக் வண்டியுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மைனர் ஒருவர் உட்பட குறைந்தது எட்டு ஆண்களும் எட்டு பெண்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!