இஸ்ரேளுக்கு கடும் கண்டனம் வெளியிட்ட பிரான்ஸ்
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிடம், தெற்கு காஸா நகரமான ரஃபாவிலிருந்து மக்களை கட்டாயமாக மாற்றுவது “போர் குற்றமாக” இருக்கும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய குடியேற்றங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 800 ஹெக்டேர் நிலத்தை கைப்பற்றிய இஸ்ரேலின் அறிவிப்பை மக்ரோன் “கடுமையாகக் கண்டித்துள்ளார்”என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)