முன்னாள் MP இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் SJB-யின் புதிய தலைவராக நியமனம்

சமகி ஜன பலவேகயவின் தலைவர், சமகி ஜன சந்தானய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் SJB மற்றும் SJS இன் பல சக்திவாய்ந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமி்துள்ளனர்.
இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான SJBயின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 2024ஆம் ஆண்டுக்கான SJS இன் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
(Visited 22 times, 1 visits today)