பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆரம்ப கட்ட புற்றுநோய்
குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பிற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு நாள் கழித்து, முன்னாள் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை குறிப்பின்படி, சமீபத்தில் அகற்றப்பட்ட தோல் புண்களில் ஆரம்ப கட்ட புற்றுநோயைக் கண்டறிந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு புண்களில் ஆரம்ப கட்ட தோல் புற்றுநோய் இருப்பதாகவும் போல்சனாரோவுக்கு மருத்துவ கண்காணிப்பு மற்றும் வழக்கமான மறு மதிப்பீடு தேவைப்படும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





