துருக்கியில் நகரங்களுக்கு பரவிய காட்டுத் தீ – 200 வீடுகள் தீக்கிரை – ஒருவர் பலி

துருக்கியின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
துருக்கியின் இஸ்மி மாகாணத்தில் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவியதால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர், விமானங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நடைபெற்று வருகிறது.
(Visited 1 times, 1 visits today)