ஸ்பெயினில் காட்டுத்தீ : 500 பேர் வெளியேற்றம்!

ஸ்பெயின் தீவு ஒன்றில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் குறைந்தது 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த தீ பரவல் இன்று (15) ஏற்பட்டுள்ளது.
தீ முன்னேறியதால் குறைந்தது 11 வீடுகள் அழிக்கப்பட்டதாக கேனரி தீவுகளின் தலைவர் பெர்னாண்டோ கிளவிஜோ தெரிவித்தார்.
“வெளியேற்றப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை 1,000ஐ எட்டக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் சுமார் 346 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அனைப்பதற்காக நான்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 தீயணைப்பு வீரர்கள்
தரையில் இருந்த 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)