ஜப்பான் விவசாயிகளின் புதிய கண்டுபிடிப்பு!

ஜப்பானின் ஹொக்கைடோவில் விவசாயிகள் புதிய பழம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்
இது தற்போது “lemon melon” என்று அழைக்கப்படுகிறது,
முலாம்பழம் போல இனிமையாகவும், எலுமிச்சை போல சற்று புளிப்பாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு தர்பூசணி போல தோற்றம் கொண்டுள்ளது. ஆனால் கோடுகள் இல்லாமல், உள்ளே வெள்ளை இருக்கும்.
புதிய பழம் ஹொக்கைடோவில் ஐந்து விவசாயிகளால் குறைந்த அளவில் பயிரிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 17 times, 1 visits today)