பாரிஸுக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட வெடி சத்தம் – அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

பாரிஸுக்குச் சென்ற நோர்வே விமானம் ஒன்று அவசரமாக அர்லாண்டாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
181 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புறப்பட்ட சிறுதி நேரத்திலேயே இடி இடிப்பதுபோன்ற ஒரு சந்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் தரையிறங்கியபோது போலீசாரும் துணை மருத்துவர்களும் ஓடுபாதையில் விரைந்தனர். இது டயர்களில் ஒன்றை பாதித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)