சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வெடி விபத்து – 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
சுவிட்சர்லாந்தின் மதுபான விடுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) உள்ள விடுதியில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
(BREAKING NEWS) சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து – பலர் பலியானதாக தகவல்!





