பென்சில்வேனியாவில் எஃகு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் மரணம்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் அருகே உள்ள ஒரு எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
அலெகெனி கவுண்டி அவசர சேவை செய்தித் தொடர்பாளர் கேசி ரெய்னர், ஒருவர் இறந்துவிட்டதாகவும், இருவர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் நம்பப்படுகிறது. காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)