தீவிரமான வானிலையால் பாதிக்கப்படும் ஐரோப்பியர்கள் : நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகளாவிய தீவிர வானிலை நிகழ்வு இந்த இலையுதிர்காலத்தில் இடம்பெறும் என்றும், இது 05 மாதங்கள் நீட்டிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால பல ஐரோப்பியர்கள் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது எல்நினோ நிகழ்வின் பலவீனமான” பதிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதன்காரணமாக சில இடங்கள் மோசமாக பாதிக்கப்பட கூடும் எனவும் முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
எல்நினோ என்பது குளிரான காலநிலையின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலில் காற்று மற்றும் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கியது.
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
(Visited 17 times, 1 visits today)