ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய பாராளுமன்றம் மொபைல் போன் விதிகளை புதுப்பிக்கிறது

ஐரோப்பிய யூனியனில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட்கள் மற்றும் கேமராக்கள் தொடர்பாக சிறப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது டிசம்பர் 28, 2024 முதல் அந்தச் சாதனங்களுக்கு நிலையான USB Type-C சார்ஜர் வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்களின் வசதி மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான முன்மொழிவு 2022 அக்டோபரில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, இதற்கு ஆதரவாக 602 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், 8 பேர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!