இங்கிலாந்தின் ரக்பி நட்சத்திரம் ஸ்பெயினில் அதிரடியாக கைது!

இங்கிலாந்து ரக்பி நட்சத்திரம் பில்லி வுனிபோலா ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஜோர்காவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
31 வயதான அவர் காவல்துறையினரால் இரண்டு முறை தாக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று Palma நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 21 times, 1 visits today)