மின் கட்டண உயர்வு : உலக வங்கியின் உதவியை கோரும் காஞ்சன!

சமீபத்திய மின் கட்டண உயர்வின் விநியோக பாதிப்பின் மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சமீபத்திய மின் கட்டண கட்டமைப்பு, ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதியை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விளக்காட்சி இன்று நடைபெற்றதுடன், இது குறித்த உலகளாவிய நடைமுறையை உலக வங்கிக் குழு வழங்கியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)