ஐரோப்பா

நெதர்லாந்து வெளியுறவு அமைச்சரின் இஸ்ரேல் பயணம் ஒத்திவைப்பு

டச்சு வெளியுறவு மந்திரி காஸ்பர் வெல்ட்காம்பின் இஸ்ரேலுக்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது,

“தற்போதைய சூழ்நிலையில் இப்போது இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி கிதியோன் சாருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக வியாழனன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் ஆகியோருக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்தது, அவர்கள் நாட்டிற்கு வந்தால் அதை கடைபிடிப்பதாக நெதர்லாந்து கூறியுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!