சூடானில் மசூதி மீது ட்ரோன் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு

சூடானின் டார்ஃபர் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்-ஃபாஷர் நகரில் நடந்த தாக்குதலுக்கு துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் தாக்குதல் குறித்து அந்தக் குழு பொறுப்பேற்கவில்லை.
தொழுகையின் போது ட்ரோன் தாக்கியதில் மக்கள் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சூடானில் RSF மற்றும் இராணுவம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றது.
(Visited 1 times, 1 visits today)