ஐரோப்பா

ரஷ்யாவில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் ட்ரோன் தாக்குதல்!

ரஷ்ய தலைநகருக்கு அருகில் 35 ஆளில்லா ட்ரோன்கள் விழுந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த தாக்குதல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்கதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த தேர்தலில் புட்டின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியமைப்பார் என கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்