டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்துவைக்க உத்தரவு!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டக்ளஸ் தோவானந்தா இன்று கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வுத்துறை தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்தி
டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!




