ஐரோப்பா

பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைப்பு : தேர்தலுக்கான திகதியும் அறிவிப்பு!

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று காலை X இல் ஒரு உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

மக்ரோனின் அறிவிப்பின்படி ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு மக்கள் தங்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நியாயமான தேர்வை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் மிகவும் நேசிக்கும் நம் நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!