சிறுநீரின் நிறத்தைப் பொறுத்து உங்களுக்கு ஏற்படும் நோய்கள்
சிறுநீர் என்பது நம் உடலில் இருந்து வெளியேறும் ஒரு பொருள்.
அதனால்தான் பலர் சிறுநீரின் நிறத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஆனால் அது நம் உடலில் இருந்து வெளியேறும் ஒரு கழிவுப் பொருள் என்பதால், நமது சிறுநீரின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் சிறுநீரின் நிறம் பல்வேறு நோய்களைப் பற்றி நமக்குச் சொல்லும்.
அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.





