ஐரோப்பா

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதா தென்னாப்பிரிக்கா?

ரஷ்யாவிற்கு எந்த ஆயுதக் கப்பலையும் வழங்குவதற்கு  ஒப்புதல் அளிக்கவில்லை என்று தென்னாப்பிரிக்காவின்  தேசிய மரபு ஆயுதக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் தெரிவித்தர்.

பிரிட்டோரியாவின் அறிவிக்கப்பட்ட நடுநிலைமையை மீறும் வகையில், கடந்த ஆண்டு ரஷ்ய கப்பல் தென்னாப்பிரிக்காவின் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இவ்வாறான விடயங்களால் தென்னாப்பிரிக்கா மேற்கத்தேய நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என நாணய வர்த்தகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் அலுவலகம் வியாழனன்று தனது அரசாங்கம் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணையைத் தொடங்கும் என்று கூறியது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்